Homeஇன்றைய செய்திகள்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்பு பேரவையில் ரூபாய் 1.5 லட்சம் கட்சி நிதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்பு பேரவையில் ரூபாய் 1.5 லட்சம் கட்சி நிதி

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

நிதியளிப்பு பேரவையில் ரூபாய் 1.5 லட்சம் கட்சி நிதி வழங்கப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மாவட்டம் கீழ்வேளூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியம் சார்பில் நிதியளிப்பு பேரவை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது .

நிதியளிப்பு கூட்டத்தில் மக்களவை உறுப்பினரும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் கலந்துகொண்டு அரசியல் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான நிதியளிப்பு பேரவையில் முதற்கட்ட நிதியாக ரூபாய் 1.50 லட்சம் மாவட்ட மையத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன்,மாவட்ட பொருளாளர் ஆர். கே. பாபுஜி, மாவட்ட துணைச் செயலாளர் கே.பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் எம் .கே. நாகராஜன், வி .எம். மகேந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மேகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

READ
நாகை அருகே ஆந்தகுடி கிராமத்தில் அமிர்தகணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets