Homeஇன்றைய செய்திகள்தமிழ் நாடுநாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுதலை

நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுதலை

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

எல்லை தாண்டி பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மாவட்ட கள் 12 பேர் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இரண்டு விசைப்படகுடன் கடந்த 12ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த மணி, ராஜா,ரவி,மதிபாலன், காதலிங்கம, ரகு, வேல்மையில், ராமமூர்த்தி,அன்பு, தினேஷ்,சித்திரவேல், ரவி ஆகியோர் விடுதலை.

நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்

READ
குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets