Homeஇன்றைய செய்திகள்தமிழ் நாடுஇந்து சமயஅறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்

இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அருகே யில் உத்வாகநாதர் சுவாமி ஆலயத்தில் சார்பில் நான்கு ஜோடிகளுக்கு . ஒவ்வொரு ஜோடிக்கும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடை, முகூர்த்த மாலை, சீர்வரிசை வரிசை கொடுத்து மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் திருமணம் வரம் தரும் உத்வாகநாதர் சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: குரலில் ஏற்படும் மாறுபடுகளை சரிசெய்வது எப்படி | How to cure voice disorders

இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், , முகூர்த்த மாலைகள், சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலாடுதுறை ராஜகுமார், சீர்காழி பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கினர்.

இந்த விடியோவை பாருங்க: தமிழக அகதிகள் முகாமில் இருந்து கள்ளத்தனமாக ஆஸ்திரேலியா தப்ப முயன்ற ஆறு பேர் கைது

இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் , கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

READ
குத்தாலம் வடக்கு ஒன்றியம் பேரூர் திமுக கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets