Homeஷார்ட் பைட்ஸ்சோழமண்டலம் நிறுவனம் சார்பாக மகளீர் தினம் கொண்டாடப்பட்டது

சோழமண்டலம் நிறுவனம் சார்பாக மகளீர் தினம் கொண்டாடப்பட்டது

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

நிறுவனம் சார்பாக : மாவட்டம் தாலுக்கா பழையகூடலூர் கிராமத்தில் துவக்கப்பட்டுள்ள சோழமண்டலம் கூட்டுப் பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக மகளீர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் சோழா பாரம்பரிய பலகார மகளீர் குழுவினர்,சோழா காளான் உற்பத்தி மகளீர் குழுவினர் மற்றும் குத்தாலம் திலகவதி ஆகியோருக்கு சிறந்த தொழில் முனைவோர் பெண்மணிகளுக்கான சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மகளீர் தினம் நிகழ்வு கொண்டாட்டம்

சோழமண்டலம் நிறுவனம் சார்பாக மகளீர் தினம்:

இந்நிகழ்வின் போது சோழமண்டலம் கூட்டுப்பண்ணையம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பெருந்தலைவர் இராஜேந்திரன்.இயக்குனர் மரிஅந்துவான்.முதன்மை செயல் அலுவலர் ஹரிஷ்.ஐசிஐசிஐ பவுண்டேஷன் களப்பணியாளர் சிவானந்தம்.கணேஷ். மற்றும் அரசு நடுநிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விடியோவை பாருங்க: மணப்பெண்ணின் எடைக்கு நிகரான தங்கம்! துபாயில் ஆடம்பர திருமணம்.. பிறகு வெளிவந்த உண்மை! #TamilTopNews

சோழமண்டலம் நிறுவனம் சார்பாக மகளீர் தினம்: இந்த தகவலை படித்ததுக்கு நன்றி

READ
திமுக அரசு தரம் தாழ்த்தி கொள்கிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets