Homeஇன்றைய செய்திகள்தமிழ் நாடுகீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி

கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அருகே குருக்கத்தியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி நடந்தது.

கீழ்வேளூர்

மாவட்டம் கீழ்வேளூரில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி நடைபெற்றது குறுக்கத்தி குருவள மைய பயிற்சி மற்றும் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த பயிற்சிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்  பழனிச்சாமி  தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் கருத்தாளர்கள் தமிழ்செல்வன், இரா.சத்தியகலா  ஆகியோர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். 

இந்த விடியோவை பாருங்க : ஊரே வியக்கும் அளவில் அனகை ஜெய்பிரதர்ஸ் கொண்டாடிய முன்னாள் நகர மன்ற தலைவரின் பிறந்தநாள் விழா

கீழ்வேளூர்
கீழ்வேளூர்

அதே போல் , கீழ்வேளூர், வலிவலம், தேவூர் ஆகிய மையகளிலும் பயிற்சிகள் நடந்தன. பயிற்சியில் 120 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

இதையும் படிங்க : ஈரோட்டில் நடந்தது இடைத்தேர்தல் அல்ல தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்கு மக்கள் எடை போடுகிற தேர்தல் – மீன் வளர்ச்சி கழகத் தலைவர்

கீழ்வேளூர்
READ
காரப்பிடாகை அருகே சாலையை மேடாக்கி உயர்த்தி போடப்பட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets