நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி பெரியகுளத்து கரையில் களக்காடு செல்லும் சாலை ஒரமாக விவசாய நிலத்தின் அருகில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி” புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K. நெல்சன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…