Homeஇன்றைய செய்திகள்தமிழ் நாடுசிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாகையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாகையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Date:

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் நாகை, , திருக்குவளை, வேதாராண்யம்  வட்டாட்டசியர் அலுவலகம் முன்பாக கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சங்கத்தின் வட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத்தில் உள்ள 52 ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்துக்கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், ரத்து செய்யப்பட்ட பட்ட படிப்பு ஊக்க உதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் செந்தில்குமார், வட்ட பொருளாளர் செல்வி உள்ளிட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கீழ்வேளூர் வட்ட நிர்வாகிகள் உள்பட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். வரும் 24ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என தெரிவித்தனர்

READ
ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் விழா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

https://news.google.com/publications/CAAqBwgKMIeylgswmtetAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

அதிகம் படித்தவை

லேட்டஸ்ட் நியூஸ்

Top Contets