மகளீர் தினம் நிகழ்வு கொண்டாட்டம்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சேதுராயன்குடிகாடு ஊராட்சியில் ஐசிஐசிஐ ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் CSR நிதியின் மூலம் மகளீர் சுய உதவிகுழுவினருக்கு காளான் உற்பத்தி மையம் 2,65,500/- மதிப்பில் அமைத்து மகளீர் சுய உதவி குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. மகளீர் சுய உதவி குழுவினர் மகளீர் தினத்தை முன்னிட்டு காளான் உற்பத்தியை தொடங்கினர்.
இதையும் படிங்க: தமிழக அகதிகள் முகாமில் இருந்து கள்ளத்தனமாக ஆஸ்திரேலியா தப்ப முயன்ற ஆறு பேர் கைது

இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் வளர்ச்சி அலுவலர் திட்ட விளக்க உரையாற்றினார் திரு. சிவானந்தம் சேதுராயன்குடிகாடு ஊராய்சி தலைவர் திருமதி. லதா சேதுராயன்குடிகாடு ஊராய்சி துணைதலைவர் ரேவதி மகளீர் சுய உதவி குழுதலைவிகார்த்திக்-தொழில் நுட்பஉதவி: கிரீன் வியூ இரிகேஷன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த விடியோவை பாருங்க: தேசம் கடந்த காதல் காதலனுக்காக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளம்பெண் பிரித்து அனுப்பிய போலீசார்

ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவன களப்பணியாளர் திருமதி. மகராசி நன்றியுரை கூறினார்
மகளீர் தினம் நிகழ்வு கொண்டாட்டம் – இந்த தகவலை படித்ததுக்கு நன்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது TopNewsThamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…